நாய்கள் தொல்லை

Update: 2022-10-26 13:29 GMT
  • whatsapp icon

ஆம்பூர் கஸ்பா பகுதியில் உள்ள ஆட்டோக்கள் நிறுத்துமிடம் அருகே நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இரவில் அந்த வழியாக வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று கடிக்கப் பாய்கின்றன. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், ஆம்பூர்.

மேலும் செய்திகள்