நாய்கள் தொல்லை
திருவண்ணாமலை மாவட்டம் தூசி கிராமத்தில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. குறிப்பாக போலீஸ் நிலைத்துக்கு முன்பு நாய்கள் அதிகமாகச் சுற்றித்திரிகின்றன. நாய்களால் புகார் கொடுக்க வருவோருக்கு தொல்லையாக உள்ளது. சாலையின் குறுக்ேக ஓடுவதால் வாகன விபத்துகள் நடக்கிறது. நாய்களை பிடித்து கருத்தடை செய்ய வேண்டும்.
-அப்துல்பாட்ஷா, தூசி.