நாய் தொல்லை

Update: 2025-01-19 19:11 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசி பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. அந்த நாய்கள் மெயின் ரோட்டுக்கும் வந்து மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் ெதால்லை கொடுத்து வருகிறது. சாலையோரம் இருக்கும் இட்லிக்கடை, இறைச்சிகடை பகுதிகளில் கூட்டம் கூட்டமாக சுற்றுகின்றன. அந்த நாய்களை பிடிக்க ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

-மகாலிங்கம், தூசி. 

மேலும் செய்திகள்