நாய்த்தொல்லை

Update: 2022-08-31 13:00 GMT


காட்பாடி காந்திநகரில் உள்ள பாரதிநகர் பகுதியில் நாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. 10-க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம் கூட்டமாக தெருக்களில் சுற்றித்திரிகின்றன. இதனால் இரவு நேரங்களில் இந்தப்பகுதி மக்கள் வெளியில் இருந்து தங்கள் வீடுகளுக்கு வருவதற்கு கூட அஞ்சுகின்றனர். எனவே நாய்களை பிடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்