நகரும் படிக்கட்டு பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2024-04-21 16:27 GMT
நகரும் படிக்கட்டு பயன்பாட்டுக்கு வருமா?
  • whatsapp icon

அரக்கோணம் ரெயில் நிலையத்தின் 6-வது மற்றும் 7-வது நடைமேடையில் பல லட்சம் ரூபாய் செலவில் தானியங்கி நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டது. அது, இன்னும் பயன்பாட்டுக்கு ெகாண்டு வரப்படவில்லை. ரெயில்வே கோட்ட அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் நேரத்தில் மட்டும் இயங்குகிறது. அதன்பிறகு அப்படியே கிடப்பில் போட்டு விடுகிறார்கள். தானியங்கி நகரம் படிக்கட்டுகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுமா?

-சலீம், அரக்கோணம்.

மேலும் செய்திகள்