தள்ளுவண்டி கடைகளால் இடையூறு

Update: 2025-08-31 18:47 GMT

வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு தனியார் மருத்துவமனை அருகில் உள்ள சாலையோரம் ஏராளமான தள்ளுவண்டி உணவகங்கள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. சாலையோர தள்ளுவண்டிகடைகளை அகற்ற மாநாகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

-ராஜா, வேலூர். 

மேலும் செய்திகள்