செயல்படாமல் இருக்கும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்

Update: 2022-08-14 11:41 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா காந்தபாளையம் சீனந்தல் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. இந்த ஊராட்சியில் காந்தபாளையம், சீனந்தல், எம்.ஜி.ஆர்.நகர், ஜே.ஜே.நகர், காந்திநகர், அண்ணாவீதி, கலைஞர் வீதி, தேவாரம்பாளையம் பஞ்சாயத்துகள் அடங்கும். செயல்படாமல் இருக்கும் அலுவலகம் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுதாகர், சீனந்தல்

மேலும் செய்திகள்