நாணயங்களை வாங்க மறுக்கும் வியாபாரிகள்

Update: 2024-05-05 12:35 GMT

ராணிப்பேட்டை உழவர் சந்தையில் 10 ரூபாய் நாணயங்கள், 20 ரூபாய் நாணயங்களை வியாபாரிகள் வாங்க மறுக்கின்றனர். பொதுமக்களாகிய நாங்கள் பொருட்களை வாங்க சிரமப்படுகின்றோம். 10 ரூபாய் நாணயங்கள், 20 ரூபாய் நாணயங்களை வாங்குமாறு உயர் அதிகாரிகள் வியாபாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

-விநாயகம், ராணிப்பேட்டை

மேலும் செய்திகள்