ஆபத்தான இரும்பு பட்டைகள்

Update: 2024-12-29 17:32 GMT

வேலூர் புதிய பஸ் நிலையம் முன்னால் நீளமான கால்வாய் உள்ளது. வாகனங்கள் செல்வதற்காக அந்தக் கால்வாயின் மேற்பகுதியில் இரும்பு பட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சில இரும்பு பட்டைகள் உடைந்து வெளியே நீட்டியவாறு ஆபத்தான நிலையில் உள்ளன. இரவில் பஸ் நிலையத்துக்கு நடந்து செல்லும் பயணிகள் கம்பிகள் தடுக்கி கீழே விழுந்து காயத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாயவன், வேலூர்.

மேலும் செய்திகள்