உடைந்த குழாயால் ஆபத்து

Update: 2025-12-07 18:29 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசியில் இருந்து அப்துல்லாபுரம் செல்லும் சாலையின் நடுவே சில மாதங்களாகக் குழாய் உடைந்து, ஆபத்தான நிலையில் உள்ளது. அதன் அருகிலேயே தள்ளுவண்டி இட்லி கடை உள்ளது. அங்கு, பலர் சாப்பிட வருகிறார்கள். பள்ளம் மூடாமல் இருப்பதால் அசம்பாவிதம் நடக்க வாய்ப்புகள் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-டேனியல், வெம்பாக்கம்.

மேலும் செய்திகள்