பழமையான அரசு கட்டிடத்தால் ஆபத்து

Update: 2023-11-05 17:14 GMT

வந்தவாசி காமராஜர் நகரில் தீயணைப்பு நிலையம் அருகில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட துணைத் தாசில்தார் குடியிருப்பு கட்டிடம் முற்றிலும் சிதிலமடைந்து, ஆபத்தான நிலையில் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் அரசு கட்டிடத்தை இடித்து விட்டு அரசு நூலகம், இளைஞர்களுக்கான உடற்பயிற்சி கூடம் கட்டித்தர வேண்டும்.

-கந்தன், வந்தவாசி.

மேலும் செய்திகள்