சேதம் அடைந்த சுகாதார வளாகம்

Update: 2025-09-14 17:23 GMT

வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் பேரூராட்சியில் உள்ள புலவர்பள்ளி செல்லும் ஏரி அருகே 2015-2016-ம் ஆண்டு ரூ.7 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. அது, இதுவரை பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. அதில் உள்ள கதவுகள், கழிப்பறைகள் சிதிலமடைந்து, புதர்வளர்ந்து காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.

-சபரிநாதன், ஆலங்காயம்.

மேலும் செய்திகள்