வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டப்பட்டு 138 ஆண்டுகள் ஆகின்றன. அந்தப் பள்ளி 1887-ம் ஆண்டில் நகராட்சியால் தொடங்கப்பட்டதாகும். பள்ளிக்கு 10 ஏக்கரில் விளையாட்டு மைதானம் உள்ளது. பள்ளி கட்டிடத்தின் பின்பக்கம் பெரும் பகுதி சேதம் அடைந்துள்ளது. சேதம் அடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-சம்பந்தம், வாலாஜா.