வாணியம்பாடி குற்றவியல் நீதித்துறை நடுவர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் கட்டிடங்களின் மீது அரச மர செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், கட்டிட சுவர் விரிசல் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசமர செடிகளை அகற்றி அரசு கட்டிடங்களை பாதுகாக்க வேண்டும்.
-த.விமல், வாணியம்பாடி.