திருப்பத்தூர்-வாணியம்பாடி சாலையில் கலெக்டர் அலுவலகம் அருகே ஏராளமான மாடுகள் சுற்றுத்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். விபத்துகளும் நடக்கின்றன. எனவே சாலையில் மாடுகள் சுற்றித்திரிவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாகேந்திரன், திருப்பத்தூர்.