மாடுகள் தொல்லை

Update: 2025-10-26 18:15 GMT

வேலூர் சத்துவாச்சாரி காந்திநகர் அருகில் உள்ள சுரங்கப்பாதையில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் நிற்கின்றன. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாயவன், வேலூர்.

மேலும் செய்திகள்