மாடுகள் தொல்லை

Update: 2025-09-21 16:25 GMT

வாலாஜாவில் அனைத்து வார்டுகளில் உள்ள தெருக்களிலும், 2 தேசிய நெடுஞ்சாலைகளிலும் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. விபத்துகளும் நடக்கின்றன. மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.

-சாம்பசிவம், வாலாஜா.

மேலும் செய்திகள்