மாடுகள் தொல்லை

Update: 2022-11-02 13:14 GMT

வேலூர் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. அவை, நடுரோட்டிலேயே செல்கின்றன. அந்த வழியாக வரும் பெண்கள், சிறுவர், சிறுமிகளை முட்டுவதற்கு பாய்கின்றன. மாடுகளுக்கு பயந்து ஓடும்போது அந்த வழியாக வரும் வாகனங்களில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் அந்தக் கால்நடைகளை பிடித்து சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு அபாராதம் விதிக்க வேண்டும்.

-பொதுமக்கள், வேலூர்.

மேலும் செய்திகள்