வேலூர் புதிய பஸ்நிலையத்தில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. மாடுகள் அங்கேயே படுத்து, சாணத்தைப் போடுகிறது. அதில் பயணிகள் வழுக்கி விழுகிறார்கள். மாடுகள் தொல்லைைய கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-முத்துராமன், அண்ணாநகர், வேலூர்.