இடிந்த கல்லூரி சுற்றுச்சுவர்

Update: 2025-01-05 19:11 GMT

காட்பாடி சில்க் மில் அருகில் அரசு கல்வியியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியின் முன் பக்க சுற்றுச்சுவர் 2 மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் இடிந்து விழுந்தது. இதனால், அப்பகுதியில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இடிந்த சுற்றுச்சுவரை கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மு.ராமு, வேலூர். 

மேலும் செய்திகள்