செடி, கொடிகள் வளர்ந்த கால்வாய்

Update: 2026-08-30 19:00 GMT

ஆரணி சத்தியமூர்த்தி சாலையில் உள்ள பக்க கால்வாய் தூர்வாரப்படாததால் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. அதில் சரியாக கழிவுநீர் ஓடவில்லை. ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செந்தில்குமார், ஆரணி.

மேலும் செய்திகள்