புளியமரம் அகற்றப்படுமா?

Update: 2026-08-30 19:40 GMT

ஆலங்காயம் அருகே பெத்தூர் கிராமத்தில் சாலையோரம் ஒரு பட்டுப்போன புளியமரம் ஒன்று உள்ளது. இந்த புளியமரம் எந்த நேரத்திலும் கீழே விழலாம். எனவே பட்டுப்போன மரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாண்டியன், பெத்தூர். 

மேலும் செய்திகள்