சோளிங்கரை அடுத்த வெங்கப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே பட்டுப்போன புளியமரம் ஒன்று உள்ளது. இந்த மரம் முழுவதுமாக காய்ந்து காணப்படுவதால், எப்போது வேண்டுமானாலும் கீழே விழலாம். அசம்பாவிதம் ஏற்படும் முன் பட்டுப்போன மரத்தை அதிகாரிகள் அகற்றுவார்களா?
-பார்த்தசாரதி, சோளிங்கர்.