பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி

Update: 2026-08-30 19:36 GMT
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பழைய பஸ் நிலையத்திற்கு உள்ளே பயணிகள் தேவைக்கு குடிநீர் வசதிகள் எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால் நீண்ட தொலைவில் இருந்து வரும் பயணிகள் தாகம் தீர்ப்பதற்கு குடிநீர் பாட்டிலை விலைக்கு வாங்க வேண்டியுள்ளது. பஸ் நிலையத்திற்கு உள்ளே குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்