கால்வாய் சேதம்

Update: 2024-12-01 20:11 GMT

வேலூர் மாநகராட்சி காட்பாடியில் உள்ள ஒரு தியேட்டர் பின்பக்கம் முத்தமிழ் நகர் 2-வது தெருவில் கால்வாய் உடைந்து சேதமாகி பல மாதங்கள் ஆகிறது. அதை இன்னும் சரி செய்யாமல் வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கால்வாய் சேதத்தை சரி செய்ய ேவண்டும்.

-ராஜராஜன், காட்பாடி. 

மேலும் செய்திகள்