நெல்குடோன் மேற்கூரை சரி செய்யப்படுமா?

Update: 2022-08-18 10:54 GMT

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் குடோன் 6-ல் மேற்கூரையின் 2 ஷீட்டுகள் இல்லை. அதன் வழியாக மழைநீர் உள்ளே புகுந்து நெல் மூட்டைகள் நனைந்து வீணாகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடோனின் மேற்கூரையை சரி செய்வார்களா?

எஸ்.ராமச்சந்திரன், போளூர்

மேலும் செய்திகள்