நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்படுமா?

Update: 2025-07-06 20:04 GMT

போளூரில் இரவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. பொதுமக்கள், வாகன ஓட்டிகளை பார்த்து குரைப்பதும், சிறுவர்-சிறுமிகளை அச்சுறுத்தி விரட்டுவதும், ஒருசில நேரத்தில் கடிக்க பாய்வதுமாக உள்ளன. நகராட்சி சார்பில் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படுமா?

-சரவணன், போளூர்.

மேலும் செய்திகள்