சமூகவிரோத செயல்கள் தடுக்கப்படுமா?

Update: 2022-08-02 12:24 GMT


வாணியம்பாடி தாலுகா அலுவலகம் பின்புறம், ரெயில்வே துறைக்கு சொந்தமான கிணறு ஒன்று பாலாற்றின் ஓரம் உள்ளது. இந்த கிணறு பாழடைந்து உள்ளது. இதன் அருகில் அதற்கான பாதுகாப்பு அறை ஒன்றும் உள்ளது. இவை இரண்டுமே மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளதால் இந்தப்பகுதியில் சமூகவிரோத செயல்கள் நடக்கிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சமூகவிரோத செயல்களை தடுக்க உடனடியாக கிணற்றையும், அறையையும் அப்புறப்படுத்த ரெயில்வே துறையினர் முன்வர வேண்டும்.


மேலும் செய்திகள்