ஆபத்தான நிலையில் உள்ள மரம் அகற்றப்படுமா?

Update: 2022-08-09 10:15 GMT



ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் அமைந்துள்ள நிலாவூர் பகுதியில் 200 ஆண்டுகள் பழமையான புளிய மரம் உள்ளது. இந்த மரத்தின் அடிப்பகுதி சேதமாகி எந்த நேரத்திலும் முறிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக புளிய மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


மேலும் செய்திகள்