திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த திம்மாம்பேட்டை கிராமத்தில் ஆழ்துளை கிணறு மற்றும் டெலிபோன் எக்சேஞ்ச் பெட்டி ஆகியவை செயல்படாமல் உள்ளன. அதே இடத்தில் குப்பை தொட்டியும் வைக்கப்பட்டுள்ளது. இதில் யாரும் குப்பை கொட்டுவதில்லை. இதனால் ஆழ்துளை கிணறு, டெலிபோன் எக்சேஞ்ச் பெட்டி, குப்பை தொட்டி ஆகியவை ஒரே இடத்தில் செயல்படாமல் உள்ளன. இவைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கந்தன், புல்லூர்.