தேசூர் அருகே மகமாய் திருமணி வெடால் கூட்டுச்சாலையில் பயணிகள் நிழற்கூடம் கட்டினால் பொதுமக்கள் மிகவும் பயன் அடைவார்கள். மழை, வெயில் காலத்தில் ஒதுங்கக்கூட இடம் இல்லை. எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பஸ் பயணிகள் நிழற்கூடம் கட்டித்தருவார்களா?
-சு.மண்ணு, மகமாய்திருமணி.