பழுதான பயணிகள் நிழற்கூடம்

Update: 2025-01-12 20:06 GMT

வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் மேல்மருவத்தூர் சாலையில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. அது, பழுதான நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் இடிந்து விழலாம். அந்த நிழற்கூடத்தை இடித்து விட்டு புதிய பஸ் பயணிகள் நிழற்கூடம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அழகேசன், வந்தவாசி.

மேலும் செய்திகள்