உடைந்த இரும்பு இருக்கை

Update: 2025-01-12 20:15 GMT

திருவண்ணாமலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம் அருகில் இரும்பு இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் ஒரு இரும்பு இருக்கை உடைந்த நிலையில் பல நாட்களாக காணப்படுகிறது. இதை, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. உடைந்த இரும்பு இருக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாற்றி சீரமைக்க வேண்டும்.

- கிருஷ்ணன், திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்