வேலூர் கோட்டை ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் மேம்படுத்தப் பட்டு வருகிறது. இன்னும் பணிகள் முடிவடையாத நிலையில் கோட்டை நுழைவு வாயில் அருகே கடைகள் இருக்கும் இடத்தில் நடைபாதை ஓரத்தில் அமைக்கப்பட்ட தடுப்பு கம்பிகள் உடைந்து கிடக்கிறது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.