இறந்த மாட்டை அகற்றாததால் துர்நாற்றம்

Update: 2024-12-01 20:02 GMT

வேலூர் சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலம் அருகில் ரெயிலில் அடிபட்டு இறந்த ஒரு மாடு பல நாட்களாக அங்கேயே கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அந்த மாட்டின் உடலை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சி.சதீஷ்குமார், சேண்பாக்கம். 

மேலும் செய்திகள்