ஏ.டி.எம். எந்திரம் சரி செய்யப்படுமா?

Update: 2024-02-11 17:53 GMT

அரக்கோணம் ரெயில் நிலையத்துக்கு செல்லும் வழியில உள்ள ஒரு வங்கியின் பிரதான கிளை வளாகத்தில் பணம் செலுத்த மற்றும் எடுப்பதற்கான ஏ.டி.எம். எந்திரம் பழுதடைந்து பல நாட்களாக பயன்பாடு இன்றி உள்ளது. இதனால் பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம், ஏ.டி.எம். எந்திரத்தை சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா?

-கிருஷ்ணமூர்த்தி, அரக்கோணம்.

மேலும் செய்திகள்

மயான வசதி