அங்கன்வாடிக்கு சொந்த கட்டிடம் தேவை

Update: 2025-09-07 18:23 GMT

பள்ளிகொண்டா அருகே வெட்டுவாணம் பிள்ளையார் கோவில் தெருவில் வீடு ஒன்றில் கடந்த 15 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். அங்கு, குழந்தைகள் தாராளமாக அமர்ந்து படிக்க போதிய இடவசதி இல்லை. அங்கன்வாடி மையத்துக்கு சொந்த கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மனோகர், வெட்டுவாணம்.

மேலும் செய்திகள்