மாணவர்களுக்கு இடையூறுாக இருக்கும் இரும்புத்தடுப்பு

Update: 2024-03-10 17:37 GMT

ஆம்பூர் உமர் சாலையில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி எதிேர ஒரு அரசியல் கட்சி நிகழ்ச்சிக்காகப் போக்குவரத்தை முறைப்படுத்த இரும்புத்தடுப்பு வைக்கப்பட்டு இருந்தது. அதை இன்னும் அகற்றாமல் வைத்துள்ளனர். பள்ளி மாணவர்கள் செல்ல இரும்புத்தடுப்பு இடையூறாக உள்ளது. எனவே இரும்புத்தடுப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரவிச்சந்திரன், சமூக ஆர்வலர், ஆம்பூர்.

மேலும் செய்திகள்