கிடப்பில் போடப்பட்ட கால்வாய் பணி

Update: 2022-09-08 11:34 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா கீழ்பாலூர் கிராமத்தில் ஏரிக்கரையில் செல்லும் பக்க கால்வாய் கட்டி பல மாதங்கள் ஆகியும் இன்னும் பணியை முடிக்காமல் கிடப்பில் போட்டு விட்டனர். அந்த வழியாகச் செல்வோர் தவறி பள்ளத்தில் விழுந்து விடுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, கால்வாய் கட்டும் பணியை விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும்.

-ஏழுமலை, கலசபாக்கம்.

மேலும் செய்திகள்