பிழையில்லா வாக்காளர் அட்டை தேவை

Update: 2025-12-07 12:00 GMT

பொதுமக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை முக்கியமானதாகும். வாக்காளர் அடையாள அட்டை பிழையாக அச்சாகிறது. குறிப்பாக பெண் வாக்காளரின் புகைப்படம் இருந்தும் பாலினம் ஆண் எனவும், ஆண் வாக்காளருக்கு பெண் எனவும் அச்சாகிறது. ஆங்கிலத்தில் முகவரி சரியாக இருந்தாலும் அதன் தமிழாக்கம் சம்பந்தமில்லாமல் தவறாக அச்சாகிறது. இதுபோன்ற பிழைகள் ஏற்படாவண்ணம் வாக்காளர் அடையாள அட்டையை பழையில்லாமல் தயாரித்து வழங்க வேண்டும்.

-பி.துரை, கல்புதூர்.

மேலும் செய்திகள்