கண்ணமங்கலம் பேரூராட்சியில் புதுப்பேட்டை பகுதியில் படவேடு செல்லும் சாலை பிரிகிறது. ஆந்திரா, வேலூர் மார்க்கமாக வரும் பக்தர்கள் கண்ணமங்கலம் வழியாக செல்கிறார்கள். ஆகையால், கண்ணமங்கலம் புதுப்பேட்டையில் படவேடு பிரிவு சாலையில் ரேணுகாம்பாள் கோவிலுக்கு செல்லும் வழிகாட்டி பலகையை பெரிய அளவில் வைத்்தால் ஆந்்திர மாநில பக்தர்்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
-கிருஷ்ணசாமி, கண்ணமங்கலம்.