சோளிங்கரை அடுத்த ஜம்புகுளம் கல்லூரி அருகே எஸ்.என்.கண்டிகை கிராமத்தில் பஸ் பயணிகள் நிழற்குடை உள்ளது. அந்த நிழற்குடையில் 5 கிராம மக்களை சேர்ந்தவர்கள் யாரேனும் வந்து, பஸ்சுக்காகக் காத்திருப்பார்கள். அந்த நிழற்குடையைச் சுற்றிலும் புதர் வளர்ந்துள்ளது. அதை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பார்த்தசாரதி, ஜம்புகுளம்.