தேசூர் அருகே மகமாய் திருமணி பெரிய கிராமம். கிராமத்தைச் சுற்றி மாந்தாங்கல், கெங்கம்பூண்டி, வடக்குப்பட்டு என பல கிராமங்கள் உள்ளன. வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிகள் மருத்துவமனைக்கு 10 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். மாவட்ட நிர்வாகம் மகமாய் திருமணியில் சிறிய அளவிலான ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரமேஷ், மகமாய் திருமணி.