பள்ளி கட்டிடத்தில் வளரும் செடி

Update: 2022-11-13 13:24 GMT

வேலூர் அருகே தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், சமீபத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தில் அரசமர செடி முளைத்து வளர்ந்துள்ளது. இதனால் சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-துரைராஜ், தொரப்பாடி.

மேலும் செய்திகள்