தேசூர் அருகே மகமாய் திருமணி கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்தின் கூட்டுச்சாலையில் பல ஆண்டுகளாக பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. மக்கள், பயணிகள் வெயில், மழையில் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மகமாய்திருமணி கிராம கூட்டுச்சாலையில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.
-ம.ம.பழனி, மகமாய் திருமணி.