புதிய நிழற்குடை அமைக்க வேண்டும்

Update: 2022-08-20 11:07 GMT

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது வெறையூர். இங்கு பஸ் நிறுத்தமும், பயணிகள் நிழற்குடையும் உள்ளது. ஆனால் நிழற்குடையை சரியாக பராமரிக்கவில்லை. சேதம் அடைந்துள்ளது. பயணிகள் நலன் கருதி புதிய நிழற்குடை அமைக்க வேண்டும்.

நாதன், வெறையூர்.

மேலும் செய்திகள்