பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம்

Update: 2022-09-22 11:47 GMT

குடியாத்தம் தாலுகா அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 5 ஆண்டுகளுக்கு முன்பு பல லட்சம் ரூபாய் செலவில் பொதுச்சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பொதுச் சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.

-ராஜேந்திரன், குடியாத்தம். 

மேலும் செய்திகள்