திருப்பத்தூர் ெரயில் நிலையம் முன்புறம் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் சார்பில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு பல மாதங்களாக பூட்டப்பட்டுள்ளது. அது, இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. சுகாதார வளாகத்தில் போஸ்டர்கள் ஒட்டப்படுகிறது. தகாத செயல்கள் நடக்கின்றன. துர்நாற்றம் வீசுகிறது. உடனடியாக பொதுசுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.
-மாதேஸ்வரன், திருப்பத்தூர்.