தடுப்புச்சுவர் இல்லாத பாலம்

Update: 2023-04-26 13:23 GMT

வேலூர் சத்துவாச்சாரி பேஸ் 1-ல் 7 மற்றும் 11-வது தெருக்களை இணைக்கும் கால்வாய் பாலம் உள்ளது. இந்தப் பாலத்தில் தடுப்புச்சுவர்கள் இடிந்து விழுந்ததால், பாலத்தில் நடந்து செல்வபவர்கள், வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே பாலத்தின் தடுப்புச்சுவரை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்