வேலூர் விருதம்பட்டு பகுதியில் மூப்பனார் தெருவுக்கு செல்லும் வழியில் சாலையோரம் பெரிய பள்ளம் உள்ளது. அந்தப் பள்ளத்தையொட்டி வாகனங்கள் செல்லும்போது தவறி விழும் அபாயம் உள்ளது. அந்தப் பள்ளத்தையொட்டி தடுப்புச்சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வி.விக்னேஸ்வரன், கருகம்பத்தூர்.